இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பின்
(SLMDI-UK) பிரகடன மாநாடு
*எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு உரை
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும்,முஸ்லிம் மக்களின் அரசியல் வரலாற்றில் இட்டு நிரப்ப முடியாத ஆளுமையுமான எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை நினைவு கொள்ளல்.
உரை- சட்டத்தரணி - எம். அபுல் கலாம்
* கௌரவம்- எம்.ஐ.எம். முஹியத்தீன்
இலங்கை வாழ் முஸ்லிம்கள் தொடர்பில், இதுவரை 84க்கும் மேற்பட்ட நூல்களையும் ஆய்வறிக்கைகளையும் எழுதி, 50 வருடத்திற்கு மேலாக அதிக பங்களிப்பை செய்த அவரது ஆய்வு, தேடல், உழைப்பினை மதிக்கும் வகையில் எம்.ஐ.எம். முஹியத்தீன் அவர்களை அழைத்து கௌரவித்தல்.
காலம்- 01- நவம்பர்- 2014 (சனிக்கிழமை)
மாலை. 04 மணி
இடம்- British Institute Hall
252-262 Romford Road
London - E7 9HZ
வருகை தாருங்கள்--- இணைந்து சமூக பணி செய்வோம்!
அழைப்பு-
SLMDI- UK
நிகழ்வுக்கான பங்களிப்பு
Srilankan Muslim Friends in UK
மேலதிக தகவல்களுக்கு இணைப்பினை பார்க்கவும்
No comments:
Post a Comment